Tamil Vaiyai

Tamil Vaiyai

Ki. Va. Jagannathan

10,47 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Semántica, análisis del discurso, etc.
ISBN:
9788168904187
10,47 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றையன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும் பயன்படுவது; ஆகையால் மிகவும் அருமையாகவே காணப்படும். மேலே சொன்ன நான்கு வகைப் பாக்களும் பழங்கால முதல் இன்றுவரை வழங்கி வருகின்றன.ஆனால் பழங்காலத்தில் வழங்கி வந்த வேறு ஒருவகைப் பாடல் பிற்காலத்தில் வழக்கில் இல்லாமல் போய்விட்டது. முதற் சங்க காலத்தில் அவ்வகையான பாடல்கள் மிகுதியாக இருந்தனவாம். பரிபாடல் என்ற பெயருடைய அப் பாடலுக்குரிய இலக்கணம் தொல்காப்பியத்தில் இருக்கிறது. ’எத்துணையோ பரிபாடல்’ முதற் சங்க காலத்தில் இருந்தன என்று இறையனர் அகப்பொருள் உரையாசிரியர் கூறுவர் (1, உரை.) இடைச் சங்க காலத்திலும் பல பரிபாடல்களைப் புலவர்கள் பாடியிருக்க வேண்டும். இடைச் சங்கத்துக்கு இலக்கணமாக வழங்கிய தொல்காப்பியத்தில் பரிபாடலுக்குரிய இலக்கணம் இருப்பதால், இலக்கியமும் இருந்தது என்று தெரிகிறது. கடைச் சங்க காலத்தில் தொகுக்கப் பெற்ற எட்டுத் தொகை நூல்களில் எழுபது பரிபாடல்கள் அடங்கிய தொகுதியும் ஒன்று. அதற்குப் பரிபாடல் என்பதே பெயர். கடைச் சங்க காலத்துக்கு அப்பால் பரிபாடலைப் பாடுபவர்களே இல்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பாப்பாவினம் என்ற நூலில் மாத்திரம் ஐந்து பரிபாடல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பாவுக்கும் பாவினத்துக்கும் உதாரணமாகச் செய்யுட்களைப் பாடி அமைத்த நூல் அது. ஆதலின் வழக்கற்றனவானாலும் மாதிரிக்காக ஐந்து பரிபாடல்களைப் பாடிச் சேர்த்திருக்கிறார்,

Artículos relacionados

  • Handbook of Research on Digital Tools for Writing Instruction in K-12 Settings
    Clif Mims / John Anderson / Rebecca Sanderson
    More emphasis is being placed on writing instruction in K-12 schools than ever before. With the growing number of digital tools in the classroom, it is important that K-12 teachers learn how to use these tools to effectively teach writing in all content areas. The Handbook of Research on Digital Tools for Writing Instruction in K-12 Settings will provide research about how stud...
  • Introducing Semantics
    Nick Riemer
    ...
    Disponible

    87,71 €

  • The Cambridge Handbook of the Philosophy of Language
    Piotr Stalmaszczyk
    ...
    Disponible

    79,74 €

  • Naming and Indexicality
    Gregory Bochner
    ...
    Disponible

    36,77 €

  • Philosophy of Language
    Richmond H. Thomason / Zoltán Gendler Szabó
    ...
  • Estudo Variável
    Solange Carlos De Carvalho
    O Ditongo No Português É Suscetível A Regras Variáveis De Epêntese, De Apagamento. O Estudo Para A Composição Deste Livro Está Centrado Na Regra Variável De Apagamento Dos Ditongos Decrescentes Orais, Objeto De Análise Em Várias Comunidades De Fala Do Brasil, Sobretudo No Nordeste. Este Livro Descreve E Analisa A Realização Variável De Tais Ditongos Entre Os Falantes Do Recife-...
    Disponible

    14,04 €

Otros libros del autor

  • Kovoor Kilar
    Ki. Va. Jagannathan
    'இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!''சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?''எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இள...
    Disponible

    9,10 €

  • Thaen Paagu
    Ki. Va. Jagannathan
    கதைகள் கேட்பதற்குக் குழந்தைகள் விரும்புவர். அவர்கள் சுவைக்கும்படி கதை சொல்லப்பழங்காலத்தில் பாட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தை களின் தொணதொணப்புக்கு ஈடு கொடுக்க தினசரி கதைகளை இட்டுக்கட்டிச் சொல்வது வழக்கமாக இருந்தது.அப்படி இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட கதைகள் தாம் செவிவழியே தொடர்ந்து நாடோடிக் கதைகள் ஆயின.அந்த நாடோடிக் கதைகளைத் தழுவி முன்னர் 'நாலு பழங்கள்', 'நல்ல பிள்ளையா...
    Disponible

    8,30 €

  • Amutha Ilakkiya Kathaigal
    Ki. Va. Jagannathan
    தமிழ் நாட்டில் பழங்கால முதற்கொண்டு வீரம் மிக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள்; வள்ளல்கள் விளங்கினர்கள். அவர்களுடைய புகழைப் புலவர்கள் பாடினார்கள். அந்தப் பாடல்கள் புலவர்களின் பெருமையையும், பாடப்பெற்ற பெருமக்களின் பெருமையையும் ஒருங்கே தெரிவிக்கின்றன. அந்தப் பாடல்களால் பல வீரர்களுடைய வரலாறுகள் தெரிகின்றன; பெரு மன்னர்களும் குறுகிலமன்னர்களும் செல்வர்களும் செய்த அரிய செயல்கள் விளங்குகின்றன....
    Disponible

    10,49 €

  • Thamizhin Vetri
    Ki. Va. Jagannathan
    இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப் பாராட்டுக் கூறச் செய்வதும் ஆகிய செயல்களை நி...
    Disponible

    10,24 €

  • Appar Thevara Amuthu
    Ki. Va. Jagannathan
    தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும், 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும், திவ்வியப் பிரபந்தத்தாலும் பெருமை பெற்ற தலங்கள் ப...
    Disponible

    11,93 €

  • Siththi Vezham
    Ki. Va. Jagannathan
    கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களைப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி இன்புறலாம். பொருள் வளத்தைச் சிந்தித்துச் சிந்தித்து மகிழலாம்.இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பெரும்...
    Disponible

    11,19 €