Thamizhin Vetri

Thamizhin Vetri

Ki. Va. Jagannathan

10,24 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Cuentos
ISBN:
9788168767058
10,24 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப் பாராட்டுக் கூறச் செய்வதும் ஆகிய செயல்களை நிறைவேற்றுகிறார்கள்; சோதனைகளில் வெற்றி பெறுகிறார்கள்.தமிழ் வேறு, தமிழ் புலவர்கள் வேறு அல்ல; ஆகையால் புலவர்களின் செந்தமிழ்ப் புலமை பல நிலைகளிலும் காரியத்தைச் சாதித்துத் தரும் வரலாறுகள் அடங்கிய இதற்கு, 'தமிழின் வெற்றி' என்ற பெயரை வைத்தேன்.இந்தப் புத்தகத்தில் புறநானூற்றுப் பாடல்களை ஒட்டிய வரலாறுகள் மூன்றும், தனிப் பாடல்களை ஒட்டியவை ஐந்தும், நூல்கள் எழுந்த வரலாறுகள் இரண்டும் உள்ளன. பாடல்களில் அமைந்த பொருளையும், அவற்றோடு உள்ள குறிப்புகளையும் கொண்டு நிகழ்ச்சிகளைக் கற்பனையினால் விரித்து அமைத்து எழுதியவை இவை.இந்த முறையில் ’புது மெருகு’, ’எல்லாம் தமிழ்’ என்ற பெயருடன் இரண்டு புத்தகங்கள் முன்பு எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ள வரலாறுகளால் புலவர்களின் பெருமிதமும், ஆற்றலும், தமிழின் ஏற்றமும் வெளியாகும். வரலாற்றினிடையே வரும் தமிழ்ப் பாடல்களின் பொருளும் தெளிவாக விளங்கும்.

Artículos relacionados

  • These Shoes
    Erik Moton
    Thought provoking, These Shoes, is a collection of poems, short stories and pondering that challenges the different views of the world and makes the reader question if they'll really judge a situation a certain way if the shoes were on their feet.They say, 'one size fits all,' however, you'll think twice before stepping into These Shoes. ...
    Disponible

    18,84 €

  • Something You Once Told Me
    Barry Stewart Hunter
    Ten highly original and deeply human stories from a writer who knows what it means to love and lose. Intelligent, brave and funny, this stylish collection has got classic written all over it. ...
    Disponible

    12,86 €

  • A Bundle of Colorful Yarns
    Louis Winslow
    A Bundle of Colorful Yarns: An Eclectic Short Story Collection represents the author’s second book of short stories. A natural-born storyteller, Louis Winslow imbues his characters with honesty, “a trait I hold in high esteem.”His new collection of 35 stories covers a wide range of topics. Most are action-adventure tales, and many feature outdoor themes. He explains, “The bulk ...
  • White Ash
    Michael Aloisi
    This collection of short stories from the author of Fifty Handfuls, range from the emotional title story, White Ash, to the satirical, A Modern Day Romance. With twenty original stories, including several unpublished pieces, this collection has something for every reader. The book also contains a unique section entitled, Inspirations, where the author explains where he got the ...
    Disponible

    18,53 €

  • AFTERSHOCK & OTHERS
    F. PAUL WILSON / FPaul Wilson
    ...
    Disponible

    22,57 €

  • Tornado Days
    Christine Todd
    Whether she's writing about an unscrupulous dentist, a courageous albino woman, a butcher with dark edges, or a grief-stricken couple, Christine Todd's stories contain unexpected twists, and surprising 'aha' moments. Like the bereaved couple in her title story, her characters live through their own 'Tornado Days,' their lives changed forever, in an instant. ...
    Disponible

    9,53 €

Otros libros del autor

  • Kovoor Kilar
    Ki. Va. Jagannathan
    'இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!''சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?''எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இள...
    Disponible

    9,10 €

  • Thaen Paagu
    Ki. Va. Jagannathan
    கதைகள் கேட்பதற்குக் குழந்தைகள் விரும்புவர். அவர்கள் சுவைக்கும்படி கதை சொல்லப்பழங்காலத்தில் பாட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தை களின் தொணதொணப்புக்கு ஈடு கொடுக்க தினசரி கதைகளை இட்டுக்கட்டிச் சொல்வது வழக்கமாக இருந்தது.அப்படி இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட கதைகள் தாம் செவிவழியே தொடர்ந்து நாடோடிக் கதைகள் ஆயின.அந்த நாடோடிக் கதைகளைத் தழுவி முன்னர் 'நாலு பழங்கள்', 'நல்ல பிள்ளையா...
    Disponible

    8,30 €

  • Amutha Ilakkiya Kathaigal
    Ki. Va. Jagannathan
    தமிழ் நாட்டில் பழங்கால முதற்கொண்டு வீரம் மிக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள்; வள்ளல்கள் விளங்கினர்கள். அவர்களுடைய புகழைப் புலவர்கள் பாடினார்கள். அந்தப் பாடல்கள் புலவர்களின் பெருமையையும், பாடப்பெற்ற பெருமக்களின் பெருமையையும் ஒருங்கே தெரிவிக்கின்றன. அந்தப் பாடல்களால் பல வீரர்களுடைய வரலாறுகள் தெரிகின்றன; பெரு மன்னர்களும் குறுகிலமன்னர்களும் செல்வர்களும் செய்த அரிய செயல்கள் விளங்குகின்றன....
    Disponible

    10,49 €

  • Appar Thevara Amuthu
    Ki. Va. Jagannathan
    தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும், 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும், திவ்வியப் பிரபந்தத்தாலும் பெருமை பெற்ற தலங்கள் ப...
    Disponible

    11,93 €

  • Tamil Vaiyai
    Ki. Va. Jagannathan
    தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றையன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும் பயன்படுவது; ஆகையால் மிகவும் அருமையாகவே காணப்படும். மேலே சொன்ன நான்கு வகைப் பாக்களும் ப...
    Disponible

    10,47 €

  • Siththi Vezham
    Ki. Va. Jagannathan
    கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களைப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி இன்புறலாம். பொருள் வளத்தைச் சிந்தித்துச் சிந்தித்து மகிழலாம்.இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பெரும்...
    Disponible

    11,19 €