Siththi Vezham

Siththi Vezham

Ki. Va. Jagannathan

11,19 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
ISBN:
9788168670440
11,19 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

கவிஞர்கள் மனம் கனிந்து பாடும் பாடல்கள் நல்ல வடிவுடன் ஆழ்ந்த பொருளுடன் விளங்குகின்றன. அவற்றில் மனத்தால் ஒன்றிப் போனால் எங்கெங்கோ செல்லலாம். பாடலாகிய வாசலின் வழியே நுழைந்து பல அழகிய காட்சிகளைக் காணலாம். செறிவும் உணர்ச்சியும் உடைய அத்தகைய பாடல்களைப் பல மணி நேரங்கள் பாடிப் பாடி இன்புறலாம். பொருள் வளத்தைச் சிந்தித்துச் சிந்தித்து மகிழலாம்.இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலன அவ்வாறு சிந்தித்ததனால் உண்டான விளைவுகளே. முதல் இரண்டு கட்டுரைகளும் விநாயகப் பெருமானைப் பற்றியவை. ஏனையவை முருகப் பெருமானைப் பற்றியவை, முதல் கட்டுரையும் முடிவுக் கட்டுரையும் திருவிளையாடற் புராணத்தில் வரும் இனிய செய்யுட் களினூடே புகுந்து சிந்தித்த சிந்தனைச் சித்திரம்.8 முதல் 18 வரையில் உள்ள கட்டுரைகள் சேந்தனார் பாடிய திருவிடைக்கழித் திருவிசைப்பாவிலுள்ள பதினொரு பாடல்களின் விளக்கம். முருகனைக் காதல் நாயகனாக வைத்துப் பாடிய பாடல்கள் அவை அவற்றை உரையாடலாக விரித்து விளக்கியிருக்கிறேன். பதினொரு பாடல்களுக்கும் ஒருவகையில் தொடர்பும் கூற முயன்றிருக்கிறேன்.திருமுறைகளில் பல இடங்களில் முருகனைப் பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. அவற்றை யன்றி ஒன்பதாம் திருமுறையில் ஒரு பதிகமும், பதினோராந் திருமுறையில் ஒரு நூலும் முருகனைப் பற்றியனவாக உள்ளன. பதினோராந் திருமுறையில் உள்ளது. நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை, ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பாவில் உள்ளது, இதிலுள்ள திருவிடைக்கழிப் பதிகம். இங்ககாலத்துக்குப் பின் தோன்றிய முருகனுடைய துதிகளில் சந்தப் பதிகமே பழையதென்று சொல்லலாம்.

Artículos relacionados

  • God in My Classroom
    Ralph Beikmann
    Whether you teach all day every day, or once a week for an hour, the 41 brief devotions in this book will bring new focus to God’s presence in the significant role you play as a teacher to His children.Written by a teacher, these selections focus specifically on your life as Christian educator. Topics include the importance of Bible study, prayer, and personal application of fa...
    Disponible

    21,48 €

  • Ten-Minute Scriptural, Earthy Sermons for the Contemporary Scene
    Noel W. Davis
    Ten Minute Scriptural, Earthy Sermons for the Contemporary Scene highlights the continued place of preaching in communicating the life and message of Jesus and the major contribution it makes to quality life. The forty chosen sermons are from various parts of the Bible (but mostly the Gospels) and are designedly brief in discussion. The questions following each sermon set out t...
    Disponible

    17,74 €

  • 44 Days of Staying Humble
    Jekela S. Burgess
    BE THANKFUL (For It All).Let’s vibe as we journey through 44 days of maintaining inner peace.Each of us must experience our own journey-our path-that propels us from where we are to where we aim to be. Sometimes, along our journey, we feel lonely, misunderstood, unheard, or undervalued. But the point of the journey is to learn that even in the midst of our trials, we have a con...
    Disponible

    16,65 €

  • Grimoire de Mammon- Sorts de Prosperité
    Asamod ka
    Le grand grimoire de Mammon.Au lieu de dépenser des centaines d’euros pour un pacte avec Mammon sur internet, investissez dans ce livre.Il contient 100 pages expliquant des sorts et des rituels pour connaître l’abondance. Vous y trouverez le véritable pacte avec Mammon et les invocations de Mammon, étape par étape.De plus, ce livre comprend un chapitre consacré à l’éducation ...
    Disponible

    18,90 €

  • The True Vine
    Andrew Murray
    'The True Vine' by Andrew Murray is an indispensable read for any sincere believer and disciple of Christ. Murray’s profound exploration of John 15 delves into the very essence of abiding in Christ, unraveling the true meaning of living as a ’vine on the branch.’ In this classic work, Murray’s detailed and explanatory approach challenges readers to confront the depths of their ...
    Disponible

    11,01 €

  • Praying the Psalms in Christ
    Laurence Kriegshauser O.S.B.
    Praying the Psalms in Christ examines the Christian praying of the Psalms, taking into account modern and contemporary research on the Psalms. ...

Otros libros del autor

  • Kovoor Kilar
    Ki. Va. Jagannathan
    'இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!''சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?''எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இள...
    Disponible

    9,10 €

  • Thaen Paagu
    Ki. Va. Jagannathan
    கதைகள் கேட்பதற்குக் குழந்தைகள் விரும்புவர். அவர்கள் சுவைக்கும்படி கதை சொல்லப்பழங்காலத்தில் பாட்டிகள் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தை களின் தொணதொணப்புக்கு ஈடு கொடுக்க தினசரி கதைகளை இட்டுக்கட்டிச் சொல்வது வழக்கமாக இருந்தது.அப்படி இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட கதைகள் தாம் செவிவழியே தொடர்ந்து நாடோடிக் கதைகள் ஆயின.அந்த நாடோடிக் கதைகளைத் தழுவி முன்னர் 'நாலு பழங்கள்', 'நல்ல பிள்ளையா...
    Disponible

    8,30 €

  • Amutha Ilakkiya Kathaigal
    Ki. Va. Jagannathan
    தமிழ் நாட்டில் பழங்கால முதற்கொண்டு வீரம் மிக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள்; வள்ளல்கள் விளங்கினர்கள். அவர்களுடைய புகழைப் புலவர்கள் பாடினார்கள். அந்தப் பாடல்கள் புலவர்களின் பெருமையையும், பாடப்பெற்ற பெருமக்களின் பெருமையையும் ஒருங்கே தெரிவிக்கின்றன. அந்தப் பாடல்களால் பல வீரர்களுடைய வரலாறுகள் தெரிகின்றன; பெரு மன்னர்களும் குறுகிலமன்னர்களும் செல்வர்களும் செய்த அரிய செயல்கள் விளங்குகின்றன....
    Disponible

    10,49 €

  • Thamizhin Vetri
    Ki. Va. Jagannathan
    இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப் பாராட்டுக் கூறச் செய்வதும் ஆகிய செயல்களை நி...
    Disponible

    10,24 €

  • Appar Thevara Amuthu
    Ki. Va. Jagannathan
    தமிழ்நாட்டில் கோயில்கள் மிகுதி. சிவபெருமானுடைய திருக்கோயில்களும், திருமால் திருக்கோயில்களும் பல. 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும், 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும் ஆன்றோர்கள் அறிவுரை கூறிய நாடு இந்த நாடு. சிற்பச் சிறப்பாலும் புராண வரலாற்றாலும் சிறப்பை உடையவை திருக்கோயில்கள். அவற்றில் தேவார திருவாசகங்களாலும், திவ்வியப் பிரபந்தத்தாலும் பெருமை பெற்ற தலங்கள் ப...
    Disponible

    11,93 €

  • Tamil Vaiyai
    Ki. Va. Jagannathan
    தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகைப்படும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயருடையன அவை. இவற்றிற் பல வகையும், இவற்றிற்கு இனமான செய்யுட்களும் உண்டு. இவற்றையன்றி வெண்பாவும் ஆசிரியப்பாவும் இணைந்து வந்த மருட்பா என்று ஒருவகைப் பா உண்டு. அது குறிப்பிட்ட சில பொருள்களைப் பாடுவதற்காக மட்டும் பயன்படுவது; ஆகையால் மிகவும் அருமையாகவே காணப்படும். மேலே சொன்ன நான்கு வகைப் பாக்களும் ப...
    Disponible

    10,47 €