Veerama Nagar

Veerama Nagar

R. P. Sethu Pillai

11,36 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Literatura: historia y crítica
ISBN:
9788168632301
11,36 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

ஆசிரியர், இந்தப் புத்தகத்தில் அடங்கிய வியாசங்களைக் காரைக்குடியினின்றும் போதரும் ’குமரன்’ எனப் பெயரிய வாரப் பத்திரிகையில் வெளிப்படுத்தி வந்தபோது, அவைகளுட் பலவற்றை அப்பத்திரிக்கைக்கு அனுப்பு முன்னரும், வேறு பலவற்றைப் பின்னரும் எனக்கு வாசித்துக் காட்டத் தெரிந்து இன்புற்றிருக்கின்றேன். அப்போது, அவ்வியாசங்களைப் புத்தக ரூபமாக வெளியிட்டால், ’குமரன்’ வாசகருக்கே யன்றி அவரல்லா ரெல்லாருக்கும் அறிவும் ஆனந்தமும் அளிக்கும் பயப்பாடுடைத்தா யிருக்குமென்று கூறியிருந்தேன். ஆதலால், அவ்வியாசங்கள் இப்போது புத்தக உருவம் பெற்றமை யறிந்து மகிழ்வுறுகின்றே னென்பது சொல்லாமலே விளங்கும்.இப்புத்தகத்தில் உள்ள எல்லா வியாசங்களும் இராவண ராச்சிய சம்பந்தமாகக் கல்வியிற் பெரிய கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர் கழறிய கருத்துக்களைக் கருப்பமாகக் கொண்டவைகளாகக் காணப்படுகின்றன. ஆயினும், அவ்வியாசங்களுள் நேராக இராவண சம்பந்தமில்லாத கம்பராமாயணப் பகுதிகள் பலவற்றுள்ளும் திகழும் சிறந்த கருத்துக்கள் அனந்தம் சம யோசிதமாக இனிதெடுத்தாளப் பட்டிருக்கின்றன.முகவுரை எழுதுவோர், நூலில் அடங்கியவைகளை வாசகர் முன்னுணர்ந்து கொள்ளுமாறு சுருக்கமாகக் கொல்லும் முறை உண்டு. அம்முறையை இம் முகவுரையில் அனுசரித்தல் தகுதியாக இல்லை.இந்நூலில் விளங்கும் வியாசங்கள் ஒவ்வொன்றும் கம்பராமாயண காவிய நயங்களை ஏற்ற இடங்களில் இனிதமைக்கப் பெற்றிருத்தலால், அந்தக் காவியத்தைப் படியாதாரைப் படிக்கும் முன் படித்தோரை மேலும் படிக்கும் இனிது தூண்டுவனவாயிருக்கின்றன.

Artículos relacionados

  • Wordsworth's Political Writings
    This compilation by Richard Gravil of texts edited by W J B Owen and J W Smyser presents the four major political texts in Wordsworth’s prose oeuvre and illustrates both the detail of the poet’s political grasp, and the remarkable swerves he made between 1793 and 1835. The first text, A Letter to the Bishop of Llandaff (1793) is severely Jacobinical. Had Wordsworth published it...
    Disponible

    25,27 €

  • Turbulence
    Various Artists
    An anthology of work from writers and poets taking part in the MA in Writing at the National University of Ireland, Galway, this book was originally published in 2003. It features an introduction by Irish Writer Mike McCormack, Winner of the Goldsmith Prize 2016 for 'Solar Bones', who was Writer-In-Residence in NUIG at that time. It features fiction: a bald trapeze artist seeks...
    Disponible

    11,45 €

  • Israel... Through the Book of Leviticus - Easy Reader Edition
    Ahava Lilburn
    The Ancient Texts and the Bible series was compiled by Ahava Lilburn and produced by Minister 2 Others. This ten volume set synchronizes the manuscripts of Enoch, Jasher, and Jubilees into the Bible, making one complete storyline.  The books are interwoven using the Torah as the backbone, and the extra-biblical texts as the fleshing out of that backbone.The eighth book in this ...
  • Israel... From Sinai to the Tabernacle - Easy Reader Edition
    Ahava Lilburn
    The Ancient Texts and the Bible series was compiled by Ahava Lilburn and produced by Minister 2 Others. This ten volume set synchronizes the manuscripts of Enoch, Jasher, and Jubilees into the Bible, making one complete storyline.  The books are interwoven using the Torah as the backbone, and the extra-biblical texts as the fleshing out of that backbone.The seventh book in this...
  • Israel... Through the Book of Leviticus - Easy Reader Edition
    Ahava Lilburn
    The Ancient Texts and the Bible series was compiled by Ahava Lilburn and produced by Minister 2 Others. This ten volume set synchronizes the manuscripts of Enoch, Jasher, and Jubilees into the Bible, making one complete storyline.  The books are interwoven using the Torah as the backbone, and the extra-biblical texts as the fleshing out of that backbone.The eighth book in this ...
    Disponible

    25,39 €

  • Tracing the Essay
    G. Douglas Atkins
    The essay, as a notably hard form of writing to pin down, has inspired some unflattering descriptions: It is a greased pig, for example, or a pair of baggy pants into which nearly anything and everything can fit. In Tracing the Essay, G. Douglas Atkins embraces the very qualities that have moved others to accord the essay second-class citizenship in the world of letters.Drawing...
    Disponible

    30,56 €

Otros libros del autor

  • Senthamizh Maalai
    R. P. Sethu Pillai
    அமிழ்தினும் இனிய தமிழ் மணம் கமழும் இத் திரு நாட்டில், தாய் மொழி அன்புதழைக்க வேண்டுமாயின் இளம்பருவத்தில் கல்வி கற்கும் மாணவர்க்கு இன் தமிழ்ச் சுவையை ஊட்டுதல் இன்றியமையாததாகும்.இந்நோக்கத்தோடு செந்தமிழ்த்தேன் சொரியும் சிலப்பதிகாரம், மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற் பள், கலிங்கத்துப்பரணி, இராமலிங்க அடிகள் அருட்பா, முதலிய நூல்களினின்றும் சிந்தைக்கும் செவிக்கும் இனி...
    Disponible

    8,24 €

  • Velum Villum
    R. P. Sethu Pillai
    வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால். ’வேலுண்டு வினை யில்லை; வில்லுண்டு பயமில்லை’ என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அறித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் செம்மையும், வில்லின் பெருமையும் இச்சிறு நூலால் ஒருவாறு விளங்கும்.பாரத நாட்டில் முருகன் வழிபாடு தொன்று தொட்டு நிகழ்...
    Disponible

    10,00 €

  • Velin Vetri
    R. P. Sethu Pillai
    தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில்மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்றும், அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் என்றும் அப்பெருமானைப் போற்றுவர், தமிழ் மக்கள். அல்லல் விளைத்த அசுரர் குலத்தை வேரறுத்த, அறத்தினை நிலை நிறுத்திய முருகன் ’என்று முள தென் தமிழின்’ தலைமைப் புலவனாகத் திகழ்கின்றான்; முத்தமிழால் வைதாரையும் வாழ்விக்கும் வித்தகனாய் விளங்...
  • Kristhava Thamizh Thondar
    R. P. Sethu Pillai
    தமிழ் மொழி தென்னிந்திய நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தார்க்கும் உரிய செம்மொழியாக இலங்குகின்றது. தமிழகத்திற் பிறந்த மதங்களும், புகுந்த மதங்களும் தமிழ் மொழியைப் பேணி வளர்த்தன. சைவரும், வைணவரும், சமணரும், சாக்கியரும் சிறந்த தமிழ் நூல்கள் இயற்றினர். மகமதியரும், கிருஸ்தவரும் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்தனர்.தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த கிருஸ்தவர்களிற் பெரும்பாலோர் மேலை நாட்டு மொழிகளை ந...
    Disponible

    18,62 €

  • Velum Villum
    R. P. Sethu Pillai
    வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால். ’வேலுண்டு வினை யில்லை; வில்லுண்டு பயமில்லை’ என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அறித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் செம்மையும், வில்லின் பெருமையும் இச்சிறு நூலால் ஒருவாறு விளங்கும். இந் நூலில் உள்ள கம்பரும் கச்சியப்பரும்’ என்னும் ...