Venkatam Muthal Kumarai Varai

Venkatam Muthal Kumarai Varai

Tho. Mu. Baskara Tondaiman

12,07 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Historia de la religión
ISBN:
9788168726574
12,07 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய ’வேங்கடம் முதல் குமரி வரை’ என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர் சூட்டிய பெயரே அன்னாரது தமிழிலக்கிய ரசனையை வெளிப்படுத்தும். அப்பெயர்கள் முறையே ’பாலாற்றின் மருங்கிலே’, ’காவிரிக் கரையிலே’, ’பொன்னியின் மடியிலே’, ’பொருநைத் துறையிலே’ ஆகும். இதன் மூன்று பதிப்புகள் வெளிவந்தமை தமிழ் மக்களிடையே இக்கட்டுரைகள் பெற்ற பெரும் வரவேற்பைக் காட்டும். இந்நூலிலே இரு நூற்றுக்கும் அதிகமான தமிழ்நாட்டுக் கோயில்களை, கலை வளங்களை நமக்குக் காட்டிய பாஸ்கரத் தொண்டைமான், ’வேங்கடத்துக்கு அப்பால்’ என்ற நூலிலே வட இந்தியாவின் பகுதிகளில் உள்ள கோயில்களைப் பற்றியும் விவரங்கள் அளித்துள்ளார். இவற்றைப் படித்த பலருக்கு அக்கோயில்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அவற்றையே கையேடுகளாகக் கொண்டு சென்ற 45 ஆண்டுகளாக தல யாத்திரை செய்து வருபவன் நான்.பார்த்ததை பார்த்தபடியே விவரிக்கும் அவருடைய நடை சுவையானது. நேரில் பேசுவதைப் போன்ற அனுபவத்தை அது தோற்றுவிக்கும். அனைத்துத் தலங்களுக்கும் நேரிலே சென்று, கண்டு, ரசித்து, மகிழ்ந்து புகைப்படத்துடன் அக்கலைச் செல்வங்களை தன் சொற்களால் விவரித்த பாணி அனைவரையும் சுவர்ந்தது. கல்லாலும், உலோகத்தாலும் ஆன இறைவனின் திருமேனியை, அணிகலன்களையும் புஷ்பங்களையும் இட்டு மறைக்காமல், அவை இருக்கும் வண்ணத்திலேயே கண்டு ரசித்து அவர் புகைப்படம் எடுத்ததே ஒரு தனி வரலாறு.

Artículos relacionados

  • Parables of the Cross
    I. Lilias Trotter / ILilias Trotter
    Isabella Lilias Trotter was an artist and a Christian missionary for over 38 years to the Muslims of Algeria. After serving God in England for a time with the YWCA, she went with her own funding to Algeria to serve God there. In 1888 she founded the Algiers Mission Band. In 1964 the Algiers Mission Band became incorporated into Arab World Ministries. ...
  • Black Christians
    G Jeff Johnson
    This book is a historical study of Africian American Christians who choose to stay within white denominations. Four key objectives are covered, first to propose an alternative framework for the study of black Lutheranism, second this book will trace the development of black Lutheranism beginning with the middle of the 17th century, third it examine the development of black Luth...
    Disponible

    31,06 €

  • The Dilemma of the Adams
    Pastor Conrad de la Torres
    The true story of two men in love with two brides experiencing two dilemmas in two gardens and having to make two decisions that have had temporal and eternal ramifications on earth. ...
  • El Dilema de los Adanes
    Pastor Conrad de la Torres
    La historia real de dos hombres enamorados de dos novias que experimentan dos dilemas en dos jardines y tienen que tomar dos decisiones que han tenido ramifi caciones temporales y eternas en la tierra. ...
  • Scold’s Bridle
    Ronna Russell
    Women are given impossible choices every day. This is how we got here. Ronna Russell weaves a backward-in-time series of short stories depicting the violent oppression, complicity, and participation of white women, exposing individual choices that resulted in the abandonment of sisterhood for survival. The past is not what we have been told. Russell’s book shines a light into t...
    Disponible

    13,82 €

  • Mennonite German Soldiers
    Mark Jantzen
    Mark Jantzen describes the policies of the Prussian government toward the Mennonites and the legal, economic, and social pressures brought to bear on the Mennonites to conform. ...

Otros libros del autor

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    'வேங்கடம் முதல் குமரிவரை' என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. ’பாலாற்றின் மருங்கிலே’ என்ற முதல் புத்தகத்தையும், ’பொன்னியின் மடியிலே’ என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக் ’காவிரிக் கரையிலே’ என்ற தலைப்போடு வெளியிட முற்படுகிறேன் நான்.தமிழ்நாட்டில் கோயில்கள் பல இடங்களிலும் பரந்து கிடந்தாலும், காவிரியின்...
    Disponible

    18,10 €

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    'வேங்கடம் முதல் குமரி வரை'என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப் பொருநைத் துறையிலே என்ற தலைப்போடு வெளியிட முனைகிறேன்.இந்த நான்காவது புத்தகம் பழனி ஆண்டவன் திருச்சந்நிதியில் இருந்து துவங்...
    Disponible

    17,44 €

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    நான் பள்ளி மாணவனாக இருந்தபோதே கோயில்களுக்குச் செல்லும் பழக்கம் உடையவன். நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்த பொழுது, இந்த ஆர்வம் அதிகமாக வளர்ந்தது.தஞ்சை ஜில்லாவில் காவிரிக் கரையில் எத்தனை எத்தனையோ கோயில்கள். அக் கோயில்களில் எல்லாம் அழகு அழகான மூர்த்தங்கள்; சிற்பச் செல்வங்கள். அவற்றை எல்லாம் காணக் காண என் நெஞ்சு நிறைந்தது; உள்ளம் விம்மிப் பெருமிதம் அடைந்தது. இந்த நிலையில்தான் தஞ...
    Disponible

    14,16 €

  • Venkatam Muthal Kumarai Varai
    Tho. Mu. Baskara Tondaiman
    வேங்கடம் முதல் குமரிவரை என்ற தொடரின் முதல் புத்தகம் பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்போடு வெளிவந்து ஒன்பது மாதங்கள் தாம் ஆகின்றன. அதற்குள் அதே தொடரில் ’பொன்னியின் மடியிலே’ என்ற தலைப்போடு இரண்டாவது புத்தகமும் வெளிவருகிறது. இவ்வளவு விரைவில் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு ரஸிக நண்பர்களே. ’கல்கி’யில் வெளிவரும் தொடர் கட்டுரைகளைப் படித்துவிட்டு அவற்றையெல்லாம் தொக...
    Disponible

    14,85 €