Arutperumaan

Arutperumaan

Shuddhananda Bharati

8,94 €
IVA incluido
Disponible
Editorial:
Nilan Publishers
Año de edición:
2026
Materia
Biografía: religiosa y espiritual
ISBN:
9788168767034
8,94 €
IVA incluido
Disponible
Añadir a favoritos

சிதம்பரம் நடராஜா சந்நிதி; உள்ளம் சிலிர்க்கும் காட்சி; சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியின் தூக்கிய திருவடியும், அபயக்கரமும், புன்னகையமுதும், அருட்பார்வையும், கருணை முகமும் அன்பருக்குப் பேரின்பமளிக்கின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார், பட்டினத்தார், தாயுமானார் முதலிய அடியார் பாடிப்பரவிய திருச்சந்நிதி அதுவே; வாழையடி வாழையாய் வந்த அத்திருக்கூட்ட மரபில் ஒருவர் இன்று அங்கே தோன்றியிருக்கிறார் - ’சிற்சபேசா, சிவசிதம்பரம்’ என்று அடியார் ஆர்க்கும் அச்சந்நிதியில் ஒரு மெய்யன்பர் உள்ளுருகி நிற்கிறார்! அவரே மருதூர் இராமையபிள்ளை. அவர் கையில் ஓர் அமுதக்கனி பொலிகிறது; அருட்சோதிக்கனி; இரக்கமே வடிவான கருணைக்கனி; தளிர்மேனி; பிஞ்சிளமை. கொஞ்சும் திருமுகம்; காந்தக் கண்கள்; எழிலார் புன்னகை; இந்த ஜோதிக்கனியே உலகுய்ய வந்த இராமலிங்கம். அப்பைய தீட்சிதர் கற்பூர ஒளி காட்டுகிறார்: அன்பர் ’ஹரஹர மகாதேவா, சோதியே சுடரே’ என்று ஆர்க்கின்றனர். இராமலிங்கம் ஆனந்த நடனசிகாமணியை அள்ளிப்பருகுவது போலப் பார்க்கிறான். கற்பூர தீபங் கண்டு கண்டு களி நகை பொங்குகிறான். ஆன்மத் தந்தையைக் கண்டு சிந்தை குளிருகிறான். உயிரப்பனுடன் உள்ளுறவு பேணுகிறான்- மோனச்சுடருடன் ஞான சம்பந்தங்கொள்ளுகிறான். தீட்சிதர் பார்க்கிறார். ’இது அம்பலவாணரின் அருட் குழந்தை’ என்று போற்றுகிறார். இராமைய பிள்ளையைக் குடும்பத்துடன் தம் வீட்டிற்கு அழைத்து, உபசரித்து அன்பு கூறியனுப்புகிறார் குருக்கள்.இராமைப்பிள்ளை மருதூர் கணக்குப் பிள்ளை. சிவனையும் தமிழையும் மறவாத சைவத் திருவாளர்; நல்லறம் போற்றும் இல்லறச்செல்வர்.

Artículos relacionados

  • Beyond East and West
    John C.H. Wu / John C.HWu
    When John C. H. Wu’s spiritual autobiography Beyond East and West was published in 1951, it became an instant Catholic best seller and was compared to Thomas Merton’s The Seven Storey Mountain, which had appeared four years earlier. It was also hailed as the new Confession of St. Augustine for its moving description of Wu’s conversion in 1937 and early years as a Catholic. This...
  • The Fight of My Life
    Thomas Beavers
    ...
    Disponible

    24,27 €

  • Jeta Ime, Besimi Im Ⅰ
    Jaerock Lee
    “Unë i dua ata që më duan; dhe ata që më kërkojnë me kujdes më gjejnë.” (Fjalët e Urta 8:17) ‘Jeta Ime, Besimi Im I dhe II,’ autobiografia e Dr. Xherok Li, gjithashtu ofrojnë aromën më të këndshme shpirtërore për lexuesit. Kjo ndodh pasi që jeta e tij është shkëputur nga dashuria e Perëndisë, një jetë e cila ka përjetuar dallgët e errëta, zgjedhën e ftohtë dhe dëshpërimin më të...
    Disponible

    14,91 €

  • Môj Život, Moja Viera Ⅰ
    Jaerock Lee
    Môj život, moja viera I a II podáva jasnú odpoveď na otázku: „Ako by sme mali viesť kresťanský život?“ A preto je to kniha pre všetkých tých, ktorí prijali Ježiša Krista a veria v jeho krv z kríža.Keď mám byť úprimný, Dr. Jaerock Lee, predstavený pastor Centrálneho kostola Manmin, je človek, ktorého som nepoznal veľmi dobre. Jedného dňa mi jeden z mojich kolegov daroval jeho au...
    Disponible

    12,77 €

  • Biogragraphical Encyclopedia
    J. Turner Stilson
    This book presents the personalities, doctrines, divisions and events that shaped an American denomination, the Church of God Abrahamic Faith. Yet, it is more than the chronicle of a denomination, it is a compilation of hundreds of detailed biographies, spanning more than 150 years, plus photos, charts, doctrinal discussions, and more. The book honors and records the faithfuls’...
    Disponible

    34,52 €

  • The Good, The Bad and Jesus Christ
    James McConnell
    As an orphan, life was not easy for James McConnell. He also battled with fear for many years but soon ‘learned to whistle’ as he would say. But it would be that fear that would lead him down a dark entry with two half-bricks in his hands. He would have to combat the fear and defeat it completely to be the man of God that he was called to be. Read how he went from having a con...
    Disponible

    14,01 €

Otros libros del autor

  • Bharathi Vilakkam
    Shuddhananda Bharati
    புதுச்சேரியிலிருக்கும் ஸ்ரீ சுத்தானந்த பாரதியாரையும் அவருக்கு ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் பாடல்களிலுள்ள பிரேமையையும் அறியாதவர்கள் இல்லை. அவர் இந்த நூலைப் பாரதி பாடல்களுக்கு முகவுரையாக எழுதியனுப்பினார்கள். பிறகு, தனி நூலாக அச்சிடுவது மேல் என்ற எங்கள் அபிப்பிராயத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஸ்ரீ சுப்பிர மணிய பாரதியாரின் பாடல்களின் பெருமைகளை நன்கு அறிந்து அவற்றால் பெறக்கூடிய முழுப்பலனைய...
    Disponible

    10,28 €

  • Kannan Kathai
    Shuddhananda Bharati
    கண்ணன் பிறந்தான்! வசுதேவர் குழந்தையை நம் ஆயர்பாடிக்குக் கொண்டுவந்து, மேற்சொன்ன படியே செய்து, மாயையைக் கொண்டு போனார். அதுகாறும் உலகம் இருள் மூண்டது; மழை பொழிந் தது. எல்லா உயிர்களும் மாயவுறக்கத்தில் ஆழ்ந்தன! இயற்கை வழிவிட்டது! விடிந்ததும் வந்தான் கம்ஸன்; குழந்தை மாயையைப் பற்றி வாளால் வீசினான்: 'அடே! அசுரப் பதரே! கொலைபாதகா! உன் ரத்தவாளால் காற்றைப் பிளந்தாலும், உன் சினப் புயலால் கத...
    Disponible

    8,81 €

  • Kavimani Desigavinayagam Pillai
    Shuddhananda Bharati
    அன்புக் கவிமணி, தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களுடன் என் உள்ளம் பல்லாண்டுகள் பழகியுள்ளது. அவருக்குக் கவிமணிப் பட்டம் கிடைத்திருக்கிறது. ஆனால் தேவியை (தேசிகவிநாயகம் பிள்ளையை) நினைக்கும்போது கொஞ்சுங் குழந்தையின் அன்பே என்முன் நிற்கிறது! ஆதலால் நான் அவரை, 'அன்புப் புலவர், அன்புக் கவி மணி' என்கின்றேன். அவர் உள்ளம் அன்பு; அவர் சொற் கள் அன்பிற் குழைத்த அமுதம் ; அவர் கவிதைகள் கருணையிற் பூத...
    Disponible

    9,06 €

  • The Revelations Of Saint Meikandar
    Shuddhananda Bharati
    HERE is an original synthetic treatise upon the ’Twelve Aphorisms’ revealed to a perfect Saint Meikandar. The Tamil word ’Meikandar’ means ’Sathya Dharshi’ or the ’Truth-seer’ who, being a perfect Yogi and a Divine Jnani, speaks from within the highest and the purest TRUTH about the three eternal entities-God, Soul, and the Universe. This book guides the seekers and thinkers of...
    Disponible

    8,85 €

  • Arutsudar Vallalar
    Shuddhananda Bharati
    அருட்சுடர் வள்ளலார் (ஸ்ரீ இராமலிங்க விஜயம்) இரண்டாம் பதிப்பை அருட் பெருமான் மலரடியில் வைத்து வணங்குகிறோம். இராமலிங்க வள்ளலார் நவயுகத்து நபி. நமது நாட்டின் அருட்சுடர். சுத்த சமரச சன்மார்க்கத்தை விளக்கி, எல்லா உயிர்களும் ஓர் அருட் குலமாக வாழும்படி செய்யவே வள்ளற் பெருமான் அவதரித்தார். அவர் பாடிய அருட்பா சர்வாத்ம சமரச வேதமாம். இதன் உண்மை நாளுக்கு நாள் நன்கு விளங்குகிறது.இந்த அருள் ...
    Disponible

    12,71 €